-
NATHAN
TIMBER"Crafting Timber Treasures: Elevate Your Space with Timeless Elegance"
-
NATHAN
FURNITURE"Crafting Homes with Handcrafted Furniture"
-
NATHAN
AND CO"Crafting Timeless Beauty in Wood and Furniture."
-
SATHYA
WOOD
INDUSTRIES" Building Dreams in Wood – SATHYA WOOD INDUSTRIES, the Heart of NATHAN TIMBER Excellence."
-
NATHAN
TIMBER"Crafting Timber Treasures: Elevate Your Space with Timeless Elegance"
-
NATHAN
FURNITURE"Crafting Homes with Handcrafted Furniture"
-
NATHAN
AND CO"Crafting Timeless Beauty in Wood and Furniture."
-
SATHYA
WOOD
INDUSTRIES"Building on Tradition, Crafting the Future – A Proud Legacy of Nathan Timber"
நாதன்
டிம்பர்-பர்னிச்சர் & கோ
NATHAN
TIMBER- FURNITURE - & CO
இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையாலுருட்டி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைநோக்கு பார்வையாளரான அண்ணாமலை நாடார் அவர்களால் பனை மர விற்பனை கடையாக நாதன் டிம்பர் தொடங்கப்பட்டது.
ஐயா அண்ணாமலை நாடாரின் கனவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட நாதன் டிம்பர், பின்னர் அவரது புதல்வன் சேர்மநாதனால் உயிர்ப்பிக்கப்பட்டு, அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தலைசிறந்த திறமை மற்றும் நவீன பார்வையுடன், மரவேலைகளில் சிறந்து விளங்கி காலத்தால் அழியாத கைவினைத் திறனாலான அழகான மரப் பொருட்களை உருவாக்கி உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார சமூகத்தின் மரியாதையை நம்பிக்கையை பெற்று, டிம்பர் மற்றும் ஃபர்னிச்சர் உலகில் தரம் மற்றும் பாரம்பரியத்தின் கலங்கரை விளக்கமாக நாதன் டிம்பர்யை புதுமை மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தத்திற்கு கொண்டு சென்றார்.
அவரது தலைமையின் கீழ், நாதன் டிம்பர் அதன் தயாரிப்புகளின் வரம்பை விரிவுபடுத்தி, கதவுகள், ஜன்னல்கள், ஜன்னல் பிரேம்கள், கதவு நிலைகள், மர கட்டில்கள், சோஃபாக்கள், பீரோ மற்றும் பிற நேர்த்தியான ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றை வடிவமைக்கும் நாதன் டிம்பர், ஃபர்னிச்சர் & கோ மற்றும் சத்யா மர தொழிற்சாலை நிறுவனமாகியது. நாதன் டிம்பரின் ஒவ்வொரு பொருளும், அதிநவீன நுட்பங்கள், சமகால வடிவமைப்பின் கலவையாய், தலைமுறை தலைமுறையாகக் கடந்து ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தை உள்ளடக்கி தங்கள் கைவினைப்பொருளின் அர்ப்பணிப்பின் சின்னம் மற்றும் நிலையான தரத்தின் உறுதிமொழியாய் விளங்குகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக, நாதன் டிம்பர் ஃபர்னிச்சர் & கோ மற்றும் சத்யா மர தொழிற்சாலை தரத்திற்கான அர்ப்பணிப்பு, மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை அழகான, நீடித்த நிலையான ஃபர்னிச்சர்களால் உங்கள் வாழ்வை செழுமைப்படுத்தி டிம்பர் & ஃபர்னிச்சர் துறையில் நம்பகமான நிறுவனமாக நற்பெயரை ஏற்படுத்தி இன்று உலகளாவிய நிறுவனாமாக வளர்ந்து மக்கள் சேவையை தொடர்ந்து வருகிறது.
OUR AFFILIATED ENTERPRISES
எங்கள் இணை நிறுவனங்கள்
WHY CHOOSE NATHAN?
நாதனை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
நாதன் டிம்பர் - பர்னிச்சரை & கோ தேர்ந்தெடுங்கள், உங்கள் வீட்டை காலத்தால் அழியாத நேர்த்திக்காகவும், ஒப்பிடமுடியாத தரமாகவும், தனித்துவமாக உங்களுக்கானதாக மாற்றுங்கள்.
பாரம்பரியத்தில்
வேரூன்றிய
கைவினைத்திறன்
40 ஆண்டுகளாக, பாரம்பரிய நுட்பங்களை நவீன வடிவமைப்புகளுடன் ஒவ்வொரு பர்னிச்சர்களும் காலமற்ற தலைசிறந்த படைப்பாக இருப்பதை உறுதிசெய்கிறோம்.
தலை
சிறந்த
கைவினைஞர்கள்
எங்கள் திறமையான கைவினைஞர்கள் நாங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பர்னிச்சர்களையும் இணையற்ற தரம் மற்றும் சிறந்த கைவினைதிறன்ளுக்கு உன்னிப்பாகக் கவனம் செலுத்தி உறுதி செய்கிறார்கள்.
உயர் தரமான பொருட்கள்
எங்களின் அனைத்து தயாரிப்புகளிலும் ஆயுள், அழகு மற்றும் நிலைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க, பொறுப்புடன் பெறப்பட்ட சிறந்த மரங்கள் மற்றும் பொருட்களை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம்.
வாடிக்கையாளர் திருப்தி
உங்கள் திருப்தியே எங்கள் முன்னுரிமை. ஒவ்வொரு முறையும் வாடிக்கயாளர்களின் அனுபவத்தை பெறுவதன் மூலம், உங்கள் தேவைகள் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.
புதுமையான
வடிவமைப்புகள்
நாங்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்ககி, பல்வேறு வகையான சமகால மற்றும் கிளாசிக் பர்னிச்சர்களை தயாரிக்கிறோம், அது எந்த அழகையையும் பூர்த்தி செய்கிறது மற்றும் எந்த இடத்தையும் மேம்படுத்துகிறது.
நம்பகமான
மரபு
40 ஆண்டிற்கும் மேலாக, டிம்பர்ஸ் துறையில் நம்பிக்கை மற்றும் சிறந்து விளங்கி நம்பகத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் அற்புதமான சேவைக்காக நாங்கள் நற்பெயரைக் கட்டியெழுப்பி உள்ளோம்.
நியாமான
விலை
உயர் தரம் அதிக விலையில் வர வேண்டியதில்லை. நாங்கள் தரத்திற்கான விலைகளை வழங்குகிறோம், உங்கள் முதலீட்டிற்கான சிறந்த மதிப்பைப் பெறுவதை உறுதிசெய்கிறோம்.
சுற்றுச்சூழல்
அர்ப்பணிப்பு
நிலையான நடைமுறைகள், நமது சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைத்தல் மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு பங்களிக்க நாங்கள் அர்ப்பணித்து உள்ளோம்.
எங்கள் தயாரிப்புகள்
பர்னிச்சர் வகைகள்
"Crafted to perfection—
Nathan Timber - Furniture & CO,
where quality meets artistry."
-
NATHAN TIMBER
4/248, MAIN ROAD,KADAYALURUTTI ,
TENKASI- 627859. -
NATHAN FURNITURE
9/56, MAIN ROAD, THIRIKOODAPATHI,
TENKASI- 627859. -
NATHAN & CO
4/984, MAIN ROAD, KADAYALURUTTI,
TENKASI- 627859. -
SATHYA WOOD INDUSTRIES
4/686, MAIN ROAD, KADAYALURTTI,
TENKASI- 627859.